Oru Malaiyoram Song Lyrics | Avan Ivan Lyrics




TitleOru Malaiyoram Lyrics | Avan Ivan Lyrics
LyricistNa. Muthukumar | Oru Malaiyoram by Na. Muthukumar
Music ByYuvan Shankar Raja | Oru Malaiyoram by Yuvan Shankar raja
MovieAvan Ivan | Oru Malaiyoram from Avan Ivan


Oru Malaiyoram

Oru Malaiyoram Angu Konjam Maegam
Athan Adivaaram Oru Veedu
Un Kai Koarththu En Thalai Saaikka
Angu Vaendumadaa En Koodu
Chellam Konji Nee Paesa
Ullam Urugi Naan Kaetka
Antha Nimidam Pothummadaa..
Intha Jenmam Theerummadaa..
O..

Oru Malaiyoram Angu Konjam Maegam
Athan Adivaaram Oru Veedu
Un Kai Koarththu En Thalai Saaikka
Angu Vaendumadaa En Koodu

Penne Muthal Murai Un Arugile Vaazhgiraen
Podum Podum Vidu Un Ninaivilae Thoaigiraen..
Ennaanathu Enthan Nenjam Aen Intha Maatramo
Pennaanathum Naanam Vanthu Than Velaiyai Kaatumo..
Un Ethirilaee.. Ae Ae Ae

Ethuvumae Paesida Vaendaam
Mounangal Aayiram Paesumae
En Ullirunthu Nee Paesa
Innum Enna Naan Paesa
Intha Mayakkam Pothummadi..
Inum Nerukkam Vaendummadi
Ho Hoo..

Oru Malaiyoram Angu Konjam Maegam
Athan Adivaaram Oru Veedu

Unnai Kaanum Varai Naan Kanavilae Vaazhnthathum
Unnai Kandaen Pennae Un Ninaivilae Vaazhgiraen..
En Thanimaiyin Oaram Vandu Inimaigal Ootinaai
En Thaayidam Paesum Poathum Verumaiyai Kootinaai
Un Kaathalilae… Ae Ae Ae

Manamathu Pugaiyinai Polae
Maraithathu Yaarumae Illayae
Ennulae Sernthirukka
Engae Enai Naan Marikka
Intha Vaarththai Poathummadi..
Enthan Vaazhkkai Maarumaadi..
Pennae..

====================================

ஒரு மலையோரம், அங்கு கொஞ்சம் மேகம்,
அதன் அடிவாரம் ஒரு வீடு..
உன் கை கோர்த்து, என் தலை சாய்க்க,
அங்கு வேண்டுமடா என் கூடு..
செல்லம் கொஞ்சி நீ பேச
உள்ளமுருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதும்மடா..
இந்த ஜென்மம் தீரும்மடா..
ஒ..

ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கை கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு..

பெண்ணே முதல் முறை உன் அருகிலே வாழ்கிறேன்..
போதும் போதும் விடு, உன் நினைவிலே தோய்கிறேன்..
என்னானது எந்தன் நெஞ்சம் ஏன் இந்த மாற்றமோ..
பெண்ணானதும் நாணம் வந்து தன் வேலையை காட்டுமோ..
உன் எதிரிலே.. ஏ.. ஏ.. ஏ..

எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே
என் உள்ளிருந்து நீ பேச..
இன்னும் என்ன நான் பேச..
இந்த மயக்கம் போதும் அடி..
இன்னும் நெருக்கம் வேண்டும் அடி.. ஹோ ..

ஒரு மலையோரம், அங்கு கொஞ்சம் மேகம்,
அதன் அடிவாரம் ஒரு வீடு

உன்னை காணும் வரை நான் கனவிலே வாழ்ந்ததும்
உன்னை கண்டேன் பெண்ணே உன் நினைவிலே வாழ்கிறேன்..
என் தனிமையின் ஓரம் வந்து இனிமைகள் ஊட்டினாய்..
என் தாயிடம் பேசும் போதும் வெறுமையை கூட்டினாய்..
உன் காதலிலே… ஏ ஏ ஏ

மனமது புகையினை போலே
மறைத்து யாருமே இல்லையே..
என்னுள்  நீ சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மறைக்க..
இந்த வார்த்தை போதும் அடி..
எந்தன் வாழ்க்கை மாறுமாடி..
பெண்ணே..

0 comments:

Post a Comment