Title | Avanapathi Lyrics | Avan Ivan Lyrics |
Lyricist | Na. Muthukumar | Avanapathi by Na. Muthukumar |
Music By | Yuvan Shankar Raja | Avanapathi by Yuvan Shankar raja |
Movie | Avan Ivan | Avanapathi from Avan Ivan |
AVANAPATHI
Avanapaththi Naan Paadaporen
Ivanappaththi Naan Paadaporen
Avanum Sari Illa.. Ivanum Thaan Sari Illa..
Evanaththaan Naan Ippo Paadaporaen
Oora Paththi Naan Paada Poraen
Orava Paththi Naan Paada Poraen
Oorum Sari Illa.. Oravum Thaan Sari Illa..
Yaaraththaan Naan Ippo Paada Poraen..
Kaatil Vazhntha Mirugam Thaan Naanu
Antha Ninapil Atta Thaan Puli Thinnu
Puliya Thaan Kattaana Mithikithunga
Kaatu Kugaiyil Naan Vazhntha Kaalam
Nenjil Irundu Theepantham Thaan Aenthi
Eppothum Thaniyaame Thuraththudunga..
Mansapayalin Raththathil Nirupathu Unakkenna Theriyum
Neeraga Theriyum Neeraa Athu
Aaraga Oadum Nerupu Athu
Uthiram Ullethaan Ullathenna
Pazhiyirukum Balliyirukum
Theriyirikum Atha Veta Kumagirukum
Kalavirukum Ulagirukum
Kolayirukum Konjam Karunaiyum Irukkum
Kobaththil Sila Naeram Saanthaththil Sila Naeram
Thindaadum Nenjaththin Marumam Enna
Saththangal Aanaalum Mounangal Aanaalum
Ellamae Ondraethaan Veraan Enna
Mei Ellam Poi Aaga, Poi Ellam Mei Aaga
Meiyaaga Mei Poiyin Marumam Enna
Mei Ellam Mei Illai, Poi Ellam Poi Illai
Mei Mei Mei Poi Poi Poi Meiyaa Enna..
Kan Rendil Thinam Thoandrum Kaachiellam
Kan Vittu Veliyaerum Marmam Enna
Kan Rendum Unathillai Athan Kaatchi Unnathillai
Ariyaatha Mada Nenjil Mayakkam Enna
Edukaatil Thinam Paarkum Thaambal Ellam
Ethayaththil Aeraatha Marmam Enna
Malarnthaalum Uthirnthaalum Madi Aenthum Manalaaga
Manam Vaangum Oru Thaedal Kondaal Enna
Uyirikku Uyirodu Vanthom Enna
Uyir Vaazhnthu Athai Neeyum Unnarnthal Enna
Uyir Vaazhkai Nilai Yaamai Marmam Enna
Nilai Yaamai Ninaiyaamal Kondaal Enna
Meesal Poal Vazhnthaalum Esamthaan Saernthu
Thoosaagi Thoolaagum Marmam Enna
Sirithaaga Varainthaalum Perithaaga Varainthaalum
Poojiyaththil Perusellam Mathippaa Enna
Avanaaga Irunthaalum Ivanaaga Irunthaalum
Evanaaga Irunthaalum Iruthi Enna
Pichai Thaan Eduththaalum Paerarasar Aanaalum
Uzhuvukku Iraiyaavaan Vaerae Enna..
========================================
அவனபத்தி நான் பாடபோறேன்
இவனப்பத்தி நான் பாடபோறேன்
அவனும் சரி இல்ல.. இவனும் தான் சரி இல்ல..
எவனத்தான் நான் இப்போ பாட போறேன்
ஊற பத்தி நான் பாட போறேன்
ஒரவ பத்தி நான் பாட போறேன்
ஊரும் சரி இல்ல.. உறவும் தான் சரி இல்ல..
யாரைத்தான் நான் இப்போ பாட போறேன்..
காட்டில் வாழ்ந்த மிருகம் தான் நானு
அந்த நினப்பில் ஆட்டத் தான் புலி தின்னு
புலியத் தான் கட்டான மிதிக்கிதுங்க
காடு குகையில் நான் வாழ்ந்த காலம்
நெஞ்சில் இருண்டு தீப்பந்தம் தான் ஏந்தி
எப்போதும் தனியாமே துரத்துங்க..
மனுசபயலின் ரத்தத்தில் லிருப்பது உனக்கென்ன தெரியும்
நீராக தெரியும் நீரா அது
ஆறாக ஓடும் நெருப்பு அது
உதிரம் உள்ளேதான் உள்ளதென்ன
பழியிருகும் பகையிருக்கும்
வெறி இருக்கும் அட வேட்டை குணம் இருக்கும்
களவு இருக்கும் உலகுக்கும்
கொலையிருகும் கொஞ்சம் கருணையும் இருக்கும்
கோபத்தில் சில நேரம் சாந்தத்தில் சில நேரம்
திண்டாடும் நெஞ்சத்தின் மருமம் என்ன
சத்தங்கள் ஆனாலும் மௌனங்கள் ஆனாலும்
எல்லாமே ஒன்றேதான் வேறா என்ன
மெய் எல்லாம் பொய் ஆகா, பொய் எல்லாம் மெய் ஆகா
மெய்யாக மெய் போயின் மருமம் என்ன
மெய் எல்லாம் மெய் இல்லை, பொய் எல்லாம் பொய் இல்லை
மெய் மெய் மெய் பொய் பொய் பொய் மெய்யா என்ன..
கண் ரெண்டில் தினம் தோன்றும் காட்சி எல்லம்
கண் விட்டு வெளியேறும் மர்மம் என்ன
கண் ரெண்டும் உனதில்லை அதன் காட்சி உனதில்லை
அறியாத மட நெஞ்சில் மயக்கம் என்ன
இடுகாட்டில் தினம் பார்க்கும் சாம்பல் எல்லாம்
இதயத்தில் ஏறாத மர்மம் என்ன
மலர்ந்தாலும் உதிர்ந்தாலும் மடி ஏந்தும் மணலாக
மனம் வாங்கும் ஒரு தேடல் கொண்டால் என்ன
உயிர் நீக்க உயிரோடு வந்தோம் என்ன
உயிர் வாழ்ந்து அதை நீயும் உன்னர்ந்தல் என்ன
உயிர் வாழ்கை நிலை யாமை மர்மம் என்ன
நிலை யாமை நினையாமல் கொண்டால் என்ன
ஈசன் போல் வாழ்ந்தாலும் எசம்தான் சேர்ந்து
தூசாகி தூளாகும் மர்மம் என்ன
சிறிதாக வரைந்தாலும் பெரிதாக வரைந்தாலும்
பூஜ்யத்தில் பெருசெல்லாம் மதிப்பா என்ன
அவனாக இருந்தாலும் இவனாக இருந்தாலும்
எவனாக இருந்தாலும் இறுதி என்ன
பிச்சை தான் எடுத்தாலும் பேரரசர் ஆனாலும்
புழுவுக்கு இறையாவான் வேறே என்ன..
0 comments:
Post a Comment